Sale!

Katralinidhu Magazine

75.00900.00

கற்றல் இனிதின் அறிமுகம்

ஒப்பீடுகள் அல்லா கல்வி முறை

SKU: N/A

Product Description

இத்தரைக்கே உரித்தான மரபு வழி பயிற்றுவித்தலில் நமது தாய்தமிழ் மொழியில் பார்த்தல், கேட்டல், தொடுதல், வினவுதல், மொழிதல் ஆகிய ஐம்பெரும் வழிகளில் மரபு விளையாட்டுக்கள், மரபு கலைகள், மரபு உணவுகள், மரபு மருத்துவம் கற்று தரப்படும்

மறக்கப்பட்ட நம் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது. மாணவர்கள் தாமே இவற்றை கற்க ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த கற்றல் முறை மனத் தெளிவை ஏற்படுத்தும்.

Additional Information

Subscription

6 Months Subscription, Monthly Subscription, Yearly Subscription

Reviews

There are no reviews yet.

Be the first to review “Katralinidhu Magazine”

Your email address will not be published. Required fields are marked *