6 12, 2017

NRI

By | December 6th, 2017|Uncategorized|

கற்றல் இனிதில் ஒரு வார பயிற்சிக்காக வந்திருந்த குட்டி பெண் இவள் !! அமெரிக்க வாழ் சிறுமியான இவளோடு ஒரு வாரமும் அன்பும் நிறைவும் கொண்டதாக அமைந்திருந்தது. மரபு விளையாட்டுக்களை ஆர்வமாக கற்றும் விளையாடியும் மகிழ்ந்திருந்தாள்.  மரபு உணவு பயிற்சியில் அவள் அதிகம் விரும்பியது செம்பருத்தி பூ பானம் !! அவளே தன் கையால் தயாரித்து [...]

17 11, 2017

கார்பொரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு பயிற்சி

By | November 17th, 2017|Uncategorized|

கற்றல் இனிது ELGI நிறுவனத்தை சார்ந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பயிற்சி - நாள் முதல் - நாள் வரை பயிற்சியளித்தோம் இது எங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனத்திற்கான பயிற்சி. ஊடக வழியாக எங்களின் செயல்பாடுகள் அறிந்த இந்நிறுவனம் எங்களிடம் முதலில் தகவல் கேட்டறிந்தார்கள்.பல ஊர்களில் பல குழந்தைகளுக்கு நாங்கள் பயிற்சி கொடுத்ததும் தேனி மாவட்டத்தில் [...]

10 07, 2017

நாடக கலைஞன் முருகபூபதி அண்ணாவுடன் ஒரு நாள்

By | July 10th, 2017|Uncategorized|

வெற்று காகிதமாகவே இந்த நாடக கலைஞன் முன் அமர்ந்திருந்தேன்.அவர் உச்சரித்த முதல் வாக்கியங்களில் ஆரம்பித்த என் சிரிப்பொலி நிகழ்வின் முடிவுவரை நீடித்தது.கதைகள் மூலமாக ஒரு குழந்தைக்கு ஒழுக்கமும் சூழியலும் வரலாறும் கற்று தர முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கையில் ஒன்று. நான் கதை பேசியிருக்கின்றேன். கதை கேட்டும் இருக்கின்றேன். கற்றல் இனிது பள்ளியில் பிள்ளைகளுக்கு [...]

10 07, 2017

துவக்க விழா

By | July 10th, 2017|Uncategorized|

கற்றல் இனிது வாழ்வியல் பள்ளியின் துவக்க விழாவை தமிழ் கடல் ஐயா இளங்குமறனார் மற்றும் கடல் சார் ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு ஐயா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மார்ச் மாதம் நடந்த விழாவின் சிறுதுளிகள் இங்கே.   Boost Post 234 people reached கற்றல் இனிது/Katral Inidhu LikeShow more reactions Comment Share [...]

10 07, 2017

உழவாண்மை கல்வி

By | July 10th, 2017|Uncategorized|

மே மாதம் ஒன்றாம் தேதி வாழ்வியல் பயிற்சியின் முதல் நாள் சிறப்பு விருந்தினராகவும் வேளாண் பயிற்சியாளராகவும் ஐயா பாமயன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். நாமே விதைத்து பழங்கள் உண்டாக்கி பறித்து திண்ணும் சுகம் தனியல்லவா..! வாழை மரம் ,கொய்யா மரம் , முருங்கை மரம் என்று நம் வீடைச்சுற்றி மரத்தோடு ஆரோக்கியத்தையும் வளர்த்த சமூகத்தை [...]

10 07, 2017

பிள்ளைகளின் கை வண்ணம்

By | July 10th, 2017|Uncategorized|

  இவனுடைய கைகள் மண்ணை முட்டி மரமாக மரமாக படர்ந்து வந்தது .பின்பு அதில் கிளைகளும் பச்சை இலைகளும் முளைத்தது ! ஆம் இது அவன் கை அச்சில் இருந்து வரைந்த ஓவியம் !

9 07, 2017

By | July 9th, 2017|Uncategorized|

தாழி ஆணம் பொடிக்குழம்பு இது மண்பானையில் வைப்பதால் இது தாழி ஆணம்னு சொல்வாங்க இதுகல்யாணத்துக்கே மண்பானையில்தான் வைப்பாங்க எத்தனை தேவையோ அத்தனை பானை வைப்பாங்க.   ஒரு பானைக்கு 10 கிலோ கறி மட்டுமே அளவு இது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே செய்வார்கள் நான் செய்முறை வீட்டளவிற்கு தருகிறேன் பிடித்தவர்கள் செய்து பாருங்கள் தேவையான [...]

8 07, 2017

கற்றல் இனிது –வாழ்வியல் பள்ளி

By | July 8th, 2017|Uncategorized|

மாறி வரும் காலச் சூழலில் நம்முடைய கல்வி முறை என்பது வளரும் பிள்ளைகளை இயந்திரமாக்கி வைத்திருக்கிறது. இங்கு பாடநூல்களில் உள்ளதையும் ஆசிரியர்கள் கூறுவதை மட்டும் ஏற்றுக் கொள்ளும் மனப் பான்மையை வளர்த்து வருகிறது நமது கல்விமுறை. கேட்டு உணர்ந்து கற்றல் என்பது இங்கு முற்றிலுமாக இல்லை.இந்த காலச்சூழலில் செயல்வழிக் கற்றல் முறை அவசியமாக்க வேண்டிய நிலை [...]

Load More Posts