சிலம்பாட்டம்

By | October 28th, 2017|விளையாட்டு கல்வி|

நாடக கலைஞன் முருகபூபதி அண்ணாவுடன் ஒரு நாள் வெற்று காகிதமாகவே இந்த நாடக கலைஞன் முன் அமர்ந்திருந்தேன்.அவர் உச்சரித்த முதல் வாக்கியங்களில் ஆரம்பித்த என் சிரிப்பொலி நிகழ்வின் முடிவுவரை நீடித்தது.கதைகள் மூலமாக ஒரு குழந்தைக்கு ஒழுக்கமும் சூழியலும் வரலாறும் கற்று தர முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கையில் ஒன்று. நான் கதை பேசியிருக்கின்றேன். [...]