கற்றல் இனிது

இயற்கை உங்கள் குழந்தையின் ஆசிரியராய்

கற்றல் இனிதின் அறிமுகம்

ஒப்பீடுகள் அல்லா கல்வி முறை

இத்தரைக்கே உரித்தான மரபு வழி பயிற்றுவித்தலில் நமது தாய்தமிழ் மொழியில் பார்த்தல், கேட்டல், தொடுதல், வினவுதல், மொழிதல் ஆகிய ஐம்பெரும் வழிகளில் மரபு விளையாட்டுக்கள், மரபு கலைகள், மரபு உணவுகள், மரபு மருத்துவம் கற்று தரப்படும்.

மேலும் அறிய

கற்றல் இனிது

கல்விகள்

நீங்கள் பயன்பெற

மற்றும்

உங்கள் பள்ளியில் பயிற்று விற்க

பதிவு செய்க

கற்றல் இனிதின்

பாடங்கள்

இயற்கையுடன் குதூகல படிப்பு

கற்றல் இனிது

மாறி வரும் காலச் சூழலில் நம்முடைய கல்வி முறை என்பது வளரும் பிள்ளைகளை இயந்திரமாக்கி வைத்திருக்கிறது. இவ்வகை கல்வி முறையை மாற்றி அமைக்க, நாங்கள் எடுத்த முதல் படி கற்றல் இனிது.

மேலும் கண்டறிய

“இயற்கையின் அறவனைப்பில் கற்கும் போது, பாடங்கள் குழந்தையின் மனதில் ஆழமாக பதிகின்றது” 
சித்ரா, கோவை

குதூகலம் & ஆரவாரம் நிறைந்த கற்றல் இனிதின் நிகழ்வுகள்.

நம்பிக்கைச் சிறகு சேருங்கள் இணைந்து பறப்போம் வானமே எல்லை
நிகழ்வுகள்

சிறந்த ஆசிரியர்கள்

பிரத்தியேக பயிற்சியாளர்கள் 

ஒப்பீடுகள் அல்லா கல்வி முறை, வார்த்தைகளில் சிக்கா சூழல்களில், நல் வாழ்வியலுக்கு மரபு வழி செயல்முறையில் முக்காலமும் புரிந்துணரும் வகையில் பயிற்றுவித்தல்

மேலும் கண்டறிய
உழவாண்மை கல்வி பயிற்சி
வரவிருக்கும் நிகழ்வு
0
0
Weeks
0
0
0
Days
0
0
Hrs
0
0
Min
0
0
Sec
உங்கள் நோக்கம் நேர்தியானது மற்றும் நேர்மையானது! எங்களை போன்ற ஊடக ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.!”

ஆசிரியர், ஆனந்த விகடன்.

“கற்றல் இனிதின் அங்கீகாரமே உங்கள் தகுதி! சக்தி வாய்ந்த உங்கள் பாடங்கள் குழந்தைகளுக்கு தொலைநோக்கு பார்வையை அளிக்கிறது.!”

சீதாராமன், சென்னை.

உங்கள் ஆசிரியர்களை நான் வணங்குகிறேன். என் மகள் ஆராதனா, உங்கள் பள்ளியில் இரு வாரம் சிறப்பு பயிற்சி பயின்றார். நான் மெய்சிலிர்ந்தேன்! அவளுடைய சமூக சிந்தனையை கண்டு.

ஷியாம், பெங்களூரு.